வேதணைஅனைத்தும் இருப்பவன் தன்னை பற்றி சிந்திக்கின்றான்,
ஒன்றும் இல்லாதவன் உலகத்தை பற்றி சிந்திக்கின்றான்!!!

உண்மை

அவள்:
நேற்று : சிரித்தால்
இன்று : சிரிகின்றால்
நாளை : சிரிப்பால் 


நான்:
நேற்று : சிரித்தேன்
இன்று : அழுகின்றேன் 
நாளை : என்னை சுற்றி இருப்பவர்கள் அழுவார்கள்.

வெட்கம்விரலை கூட மறைக்கும் பெண்கள் இருக்கும் இந்த உலகில்,
காசிற்காக கண்டதையும் காட்டுகிறார்கள் சிலர் !!!

பாவம்எனக்கு கற்றுகொடுத்தவன் சைக்கிள் மிதிகின்றான்,
அவனிடம் கற்ற நான் விமானத்தில் பறக்கின்றேன்...
!-- end footer -->